சிவனிரவுப்பெருவிழாவினை முன்னிட்டு செம்மேடு அருகில் உள்ள பழமைவாய்ந்த அருள்மிகு முட்டத்து நாகேசுவரர் திருக்கோயிலில் சீர்வளர்சீர் பேரூரடிகளார் அவர்களால் வழிபாடுகள் மிகச்சிறப்பாக நடத்தப்பெற்றது.
திருக்கயிலாய மரபு மெய்கண்டார் வழிவழி பேரூராதீனம் கயிலைக்குருமணி முதுமுனைவர் சீர்வளர்சீர் சாந்தலிங்க இராமசாமிஅடிகளார்
Tuesday, February 21, 2012
Sunday, February 19, 2012
தமிழ்மாமணிவிழா-உரை
பாரதீய வித்யாபவன் கோவை கிளையில் மேனாள் துணைவேந்தர்.முனைவர்.திரு.சுந்தரமூர்த்தி அவர்களுக்கும்,முனைவர்.திரு.சென்னியப்பன் அவர்களுக்கும் தமிழ்மாமணி விருது வழங்கி அடிகள்பெருந்தகை வாழ்த்தி ஆற்றிய உரை
Subscribe to:
Posts (Atom)