சென்னை தமிழிசைச்சங்கத்தின் 65ஆம் ஆண்டுவிழாவில் கலந்து கொண்ட குருமகாசன்னிதானம் அவர்களை வரவேற்று நீதிஅரசர்.கோகுலகிருட்டிணன்அவர்கள் அளித்த வரவேற்புரை.
திருக்கயிலாய மரபு மெய்கண்டார் வழிவழி பேரூராதீனம் கயிலைக்குருமணி முதுமுனைவர் சீர்வளர்சீர் சாந்தலிங்க இராமசாமிஅடிகளார்
Saturday, December 31, 2011
Wednesday, December 28, 2011
மொரிசியசு நாட்டு அன்பர்
Monday, December 12, 2011
Sunday, December 11, 2011
Friday, December 9, 2011
கார்த்திகை விளக்கீடு
கார்த்திகை விளக்கீட்டை முன்னிட்டு ஆதீனத்தில் நடந்த பேரொளி வழிபாடு

உண்ணாமுலை உமையாளொடும் உடன்ஆகிய ஒருவன்
பெண்ஆகிய பெருமான் மலை திருமா மணிதிகழ
மண் ஆர்ந்தன அருவித்திரள் மழலை முழவுஅதிரும்
அண்ணாமலை தொழுவார் வினை வழுவா வண்ணம் அறுமே.
-.


வளைக்கை மடநல்லார் மா மயிலை வண் மறுகில்
துளக்குஇல் கபாலீச்சரத்தான் தொல்கார்த்திகைநாள்
தளத்து ஏந்து இளமுலையார் தையலார் கொண்டாடும்
விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய்.
திருஞான சம்பந்தர்.


உண்ணாமுலை உமையாளொடும் உடன்ஆகிய ஒருவன்
பெண்ஆகிய பெருமான் மலை திருமா மணிதிகழ
மண் ஆர்ந்தன அருவித்திரள் மழலை முழவுஅதிரும்
அண்ணாமலை தொழுவார் வினை வழுவா வண்ணம் அறுமே.
-.


வளைக்கை மடநல்லார் மா மயிலை வண் மறுகில்
துளக்குஇல் கபாலீச்சரத்தான் தொல்கார்த்திகைநாள்
தளத்து ஏந்து இளமுலையார் தையலார் கொண்டாடும்
விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய்.
திருஞான சம்பந்தர்.


Subscribe to:
Posts (Atom)