கார்த்திகை விளக்கீட்டை முன்னிட்டு ஆதீனத்தில் நடந்த பேரொளி வழிபாடு
உண்ணாமுலை உமையாளொடும் உடன்ஆகிய ஒருவன்
பெண்ஆகிய பெருமான் மலை திருமா மணிதிகழ
மண் ஆர்ந்தன அருவித்திரள் மழலை முழவுஅதிரும்
அண்ணாமலை தொழுவார் வினை வழுவா வண்ணம் அறுமே.
-.
வளைக்கை மடநல்லார் மா மயிலை வண் மறுகில்
துளக்குஇல் கபாலீச்சரத்தான் தொல்கார்த்திகைநாள்
தளத்து ஏந்து இளமுலையார் தையலார் கொண்டாடும்
விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய்.
திருஞான சம்பந்தர்.
No comments:
Post a Comment