கட்டுரைகள்,நிழற்ப்படங்கள்

Friday, January 6, 2012

குன்றக்குடி அடிகளார்

திருவண்ணாமலை குன்றக்குடிஆதீனத்தின் குருமகாசன்னிதானம் சீர்வளர்சீர் பொன்னம்பல அடிகளார் அவர்கள் தமிழ்க்கல்லூரியின் பாவை விழாவிற்கு 4.01.2012 புதன்கிழமை அன்று எழுந்தருளி அருளுரை வழங்கினார்கள்









No comments:

Post a Comment