கட்டுரைகள்,நிழற்ப்படங்கள்

Tuesday, February 21, 2012

சிவனிரவுப்பெருவிழா

சிவனிரவுப்பெருவிழாவினை முன்னிட்டு செம்மேடு அருகில் உள்ள பழமைவாய்ந்த அருள்மிகு முட்டத்து நாகேசுவரர் திருக்கோயிலில் சீர்வளர்சீர் பேரூரடிகளார் அவர்களால் வழிபாடுகள் மிகச்சிறப்பாக நடத்தப்பெற்றது.













No comments:

Post a Comment