கட்டுரைகள்,நிழற்ப்படங்கள்

Tuesday, April 10, 2012

கபிலர் விருது


தமிழக அரசின் கபிலர் விருது பெறும் திரு.அ.அ.மணவாளன் அவர்கள் பேரூர் தமிழ்க்கல்லூரியின் மேனாள் மாணவர்.அண்மையில் பிர்லா அறக்கட்டளையினரால் இலக்கியத்திற்காக வழங்கப்படும் சரசுவதி சம்மான் விருதினைப்பெற்றவர்.40க்கும் மேற்ப்பட்ட உலக மொழிகளில் எழுதப்பட்ட இராமகாதையை ஆய்வுசெய்து இவர் எழுதிய நூலிற்காக பரிசினைப்பெற்றவர்.அன்னாரை பேரூரடிகளாரும்,இளைய அடிகளும் வாழ்த்தினர்.

No comments:

Post a Comment