பாரதீய வித்யாபவனில் நடைபெற்ற தமிழ்மாமணி விருது வழங்கும் விழாவில் முன்னாள் துணைவேந்தர்.சுந்தரமூர்த்தி அவர்கள் விருதினைப் பெற்றுக்கொண்டு ஆற்றிய ஏற்புரையின் சில பகுதிகள். பேரூர் அடிகளார் அவர்களின் அரிய முயற்சியின் காரணமாகத்தான் கல்லூரியில் தமிழ்ப் பயிற்றுவிக்கும் பேராசிரியர்கள் இன்று நல்ல ஊதியத்தைப் பெற்று வருகின்றனர் என கூறினார்.
No comments:
Post a Comment